வீரன் விஜி

வீரன் விஜி

Wednesday, June 9, 2010

காதல் தான் என் மீது

மார்புக்கு ஆடை..!!
மனசுக்கு பூட்டு..!!
ஒரு நேரத்தில் இரண்டையும் தருபவளே
என் மீது காதல் தானடி உனக்கு
பிறகு ஏன்...!!

நஞ்சு
வைத்திருக்கும் பாம்பைப் போல்

வெறுப்பை உமிழ்கிறாய்....!!!

No comments:

Post a Comment